HIGHLIGHTS
A+ R A-

சங்கீதாவும் வந்தாச்சா ??

E-mail Print PDF
2009ம் ஆண்டு தன்னை விட வயது குறைவான பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. தற்போது ஒரு குழந்தைக்கு தாய். தமிழில் இவர் நடித்த "புத்திரன்", தெலுங்கில் "துர்கா" ஆகிய படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது.
குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட நிலையில் சங்கீதா இப்போது சின்னத்திரையின் பக்கம் வந்திருக்கிறார். "ஜீ தெலுங்கு" தொலைக்காட்சி நடத்தும் "பிந்தாஸ்" என்ற தெலுங்கு கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். விரைவில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Login

Register

*
*
*
*
*

* Field is required