HIGHLIGHTS
A+ R A-

அமலாவின் காட்டில் மழை !!

E-mail Print PDF
கிசு கிசுவின் காரணத்தால் சமந்தா ஏறக்கட்டும் அத்தனை ஹீரோக்களையும் தன்பால் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தானே வலிய அவர்களை தேடிச்சென்று நட்பை வளர்க்கும் அமலாபால், தனக்கு ஆதரவு தருமாறும் அன்பான வேண்டுகோள் வைக்கிறாராம். இதையடுத்து, சமந்தா மீது அதிருப்தியில் இருக்கும மேற்படி நடிகர்கள், அமலாபாலின் நட்பில் திருப்தி அடைந்து தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு அவரது பெயரை முன்வைக்கிறார்களாம். இதனால் தற்போது சத்தமில்லாமல அமலாபாலின் தெலுங்கு சினிமா மார்க்கெட் எகிறத் தொடங்கியிருப்பதோடு, அவரது படக்கூலியும் கண்டபடி எகிறி வருகிறதாம்.

Login

Register

*
*
*
*
*

* Field is required