HIGHLIGHTS
A+ R A-

அழகோ அழகு Featured

Rate this item
(0 votes)
படம் : சமர்                                                         பாடகர் : நரேஷ் ஐயர்
பாடல் : அழகோ அழகு                                      இசை : யுவன் சங்கர் ராஜா


அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள்  போல்  இல்லை  ஒரு  பேரழகு
அழகோ அழகு  அவள்  பேச்சழகு
அருகில் எரிக்கும்  அவள்  மூச்சழகு  

தத்தி நடக்கும் அவள் நடை  அழகு
கத்தி  எரியும்  அவள்  உடை  அழகு

அய்யய்யோ  சிக் -  என நடக்கும்
அய்யய்யோ  ஓவியம் அவளோ
அய்யய்யோ  சக்கரை  தடவி
அய்யய்யோ  செஞ்சது  உடலோ  ... அழகோ  அழகு

எந்த பூவில்  இருந்து  வந்ததிந்த  தேனோ
என்று என்னை  வியக்கும்  இதழ்  அழகு
அந்தியிலே  வானம்  சிவந்ததை  போலே
கன்னம்  எங்கும்  தோன்றும்  வெட்கம்  அழகு

மெல்லிடையை  பற்றி  சொன்னால்
நில்லாத  அழகு
மேலே  கொஞ்சம்  பார்க்க  சொன்னால்
பொல்லாத அழகு

கடவுள்  கவிதை  ஒன்றை  படித்ததை
என்ன  சொல்லவோ  ஓஹ ...

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு 
கண்ணில்  ரெண்டு  வழையை
பின்னி  பின்னி  வீசி
நெஞ்சம்  அதை  பறிக்கும்  செயல்  அழகு

பெத்து பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
தள்ளி  நின்று  யோசிக்கையில்
வேறேதும்  அழகு

கடவுள்  கவிதை  ஒன்றை  படித்ததை
என்ன  சொல்லவோ ..ஓஹ .

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள்  போல்  இல்லை  ஒரு  பேரழகு
அழகோ அழகு  அவள்  பேச்சழகு
அருகில் எரிக்கும்  அவள்  மூச்சழகு  

தத்தி நடக்கும் அவள் நடை  அழகு
கத்தி  எரியும்  அவள்  உடை  அழகு

அய்யய்யோ  சிக் -  என நடக்கும்
அய்யய்யோ  ஓவியம் அவளோ
அய்யய்யோ  சக்கரை  தடவி
அய்யய்யோ  செஞ்சது  உடலோ  ... அழகோ  அழகு

Login

Register

*
*
*
*
*

* Field is required