HIGHLIGHTS
A+ R A-

ஒன்னும் புரியல சொல்ல தெரியல Featured

Rate this item
(0 votes)
படம் : கும்கி                                                 பாடகர் : டி. இமான்
பாடல் :  ஒன்னும் புரியல                            இசை : டி.இமான்


ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
உச்சந் தலையிலே உள்ள  நரம்புல
பத்து விரலுல தொட்டே  நொடியில
சூடு ஏறுதே

நெத்தி போட்டு தெறிக்குது  விட்டுவிட்டு
ரக்க மொளைக்குது
நெஞ்சு குழி அடைக்குது மானே
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுது
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

அலையுற பேயா  அவளது  பார்வை
என்ன தாக்குது வந்து  என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத என்ன தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

கதிர் அரிவள  மனசையும் கீறி
துண்டு போடுற என்ன துண்டு போடுற
கலவர ஊரா அவ  உருமாரி
குண்டு போடறா செல்ல குண்டு போடுறா
விழியில பல நூரூ   படம் கட்டுறா
அறுபது நிலவாக ஒலிகாட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலைசுத்தி ஆடுது
அவ  எட்டி போனதும் அட புத்தி மாறுது

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல

Login

Register

*
*
*
*
*

* Field is required