HIGHLIGHTS
A+ R A-

நாணி கோணி ராணி Featured

Rate this item
(0 votes)
படம் : மாற்றான்                                                            பாடகர் : வி.பிரகாஷ் , ஸ்ரேயா,கார்த்திக்
பாடல் : நாணி கோணி                                                    இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காரி உன்னை
தா நீ என்று கேக்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்  ...

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வராய்
தராய் தராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கோய்யும் கண்கள் மேய்யும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காரி உன்னை
தா நீ என்று கேக்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்  ...

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வராய்
தராய் தராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கோய்யும் கண்கள் மேய்யும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ  வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம்  சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்.... நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக  உனதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காரி உன்னை
தா நீ என்று கேக்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்  ...

தொலைதூரம் போனதே என் மேகம்
புரியாத மின்சோகம்
உயிர் மேலே ஊசி இறக்கும்

பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்

உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
எனைப்போல சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே

நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்

இதயம் இதையும் சுகமாக ஏற்குமினி

நாணி கோணி ராணி எந்தன்....

Login

Register

*
*
*
*
*

* Field is required