HIGHLIGHTS

இவ்ளோ கிசு கிசு வா ?!

Prev Next Page:

எதுவும் நினைவில் இல்லை

எதுவும் நினைவில் இல்லை

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெசி ரைடர், 28. கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள "பாரில்', குடித்துவிட்டு வெளியே வந்த இவரை, மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில், தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்த இவர், "கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது "கோமா'வில் இருந்து மீண்டுள்ள ரைடர், சண்டை தொடர்பான சம்பவங்கள் எதுவுமே தன் நினைவில் இல்லை என்று...

Read more

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

புதுடில்லி: ""ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் ஒரு முறை கில்கிறிஸ்ட், டேரன் லேமன் கூட்டணி சாதிக்கும்,'' என, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டேவிட் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வரும் 7ம் தேதி புனேயில் நடக்கும் போட்டியில் புனே வாரியர்ஸ்...

Read more

பாட்மின்டன் விருது

பாட்மின்டன் விருது

கோலாலம்பூர்:உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில் வழங்கப்படும், சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் செய்னா நேவல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்கள், உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில் ஆண்டுதோரும் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டின் (2012) சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு,...

Read more

அஷ்வினியின் புதிய ஜோடி

அஷ்வினியின் புதிய ஜோடி

ஐதராபாத்: பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்திய வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, சகநாட்டைச் சேர்ந்த ஜுவாலா கட்டாவுடன் இணைந்து விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். புதிய ஜோடியாக இளம் இந்திய வீராங்கனை பிரத்னியா காத்ரேவுடன் விளையாட உள்ளார். சர்வதேச பாட்மின்டன் வரலாற்றில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜோடி ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா....

Read more

குருசாய்தத் முன்னேற்றம்

குருசாய்தத் முன்னேற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு இந்திய வீரர் குருசாய்தத் முன்னேறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் குருசாய்தத், தாய்லாந்தின் சுப்பன்யு அவிஹிங்சனான் மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய...

Read more

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

புதுடில்லி: விஜேந்தர் சிங் போதை விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதை கும்பலுக்கு சொந்தமான வீட்டின் முன் விஜேந்தர் காரை நிறுத்தியது போலீசார் தான் என, சக வீரர் தினேஷ் குமார் புகார் கூறியுள்ளார். பஞ்சாப்பில் சமீபத்தில் குத்துச்சண்டை வீரர் ராம்சிங்கை, போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், அனுப் சிங் என்பவரது...

Read more

லிவர்பூல் அணி வெற்றி

லிவர்பூல் அணி வெற்றி

பர்மிங்ஹாம்: ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா, லிவர்பூல் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் ஆஸ்டன் வில்லா அணிக்கு கிறிஸ்டியன் பெனிடிக் (31வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு லிவர்பூல்...

Read more

ரியல் மாட்ரிட் வென்றது

ரியல் மாட்ரிட் வென்றது

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கான முதல் சுற்றுப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் யு.இ.எப்.ஏ., சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடந்த முதல் சுற்று காலிறுதிப் போட்டியில், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), கலடாசரே (துருக்கி)...

Read more

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன்

 ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன்

மெல்போர்ன்: கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன், அடி வயிற்று பகுதியில் "ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன், 22. கடந்த 2011ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்தார். சமீபத்தில் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வந்த...

Read more

ஐடிஎஃப் விருது

ஐடிஎஃப் விருது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியதற்காக மகேஷ் பூபதி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் ராமநாதன் கிருஷ்ணன், ஆனந்த் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் விருது பெறும் மற்ற 3 வீரர்கள் ஆவர். இது தொடர்பாக கர்நாடக டென்னிஸ் சங்க செயலர் சுந்தர் ராஜு...

Read more

மும்பை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலும், பெங்களூர் அணி, இந்திய அணியின் வருங்கால கேப்டனான விராட் கோலி தலைமையிலும் களமிறங்குகின்றன. இருவருக்குமே கேப்டனாக இது முதல் போட்டி என்பதால்,...

Read more

ஐஓஏ-ஐஓசி கூட்டம் ஒத்திவைப்பு

மத்திய அரசு மற்றும் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் ஐ.ஓ.ஏ.-ஐ.ஓ.சி. (சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்) இடையிலான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அச் சங்கத்தை கடந்த டிசம்பரில் இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். ஐஓஏ மீதான தடையை நீக்குவதற்காக வரும் 15, 16 ஆகிய தேதிகளில்...

Read more

வீடு திரும்பினார் ரைடர்

வீடு திரும்பினார் ரைடர்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெசி ரைடர், 28. மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்த இவர், "கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார். இதிலிருந்து விரைவில் மீண்ட இவர், ஆஸ்பத்திரியில் இருந்து "டிஸ்சார்ஜ்' ஆனார். இது குறித்து ரைடரின் மானேஜர் ஆரோன் கூறுகையில்,""மருத்துமனையில் இருந்து "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட நிலையில், வெலிங்டனுக்கு விமானம் மூலம்...

Read more

ஷிகர் தவான் நம்பிக்கை

ஷிகர் தவான் நம்பிக்கை

புதுடில்லி: ""தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன்,'' என, ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷிகர் தவான், 27. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 85 பந்தில் அதிவேகசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்போட்டியில் பீல்டிங்கின் போது காயமடைந்த இவர்,...

Read more

லட்சியம் நிச்சயம் வெல்லும்

லட்சியம் நிச்சயம் வெல்லும்

இந்திய அணியின் இளம் "சூப்பர் ஸ்டார்' விராத் கோஹ்லி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக விரைவான வளர்ச்சி கண்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என அனைத்திலும் முத்திரை பதிக்கும் இவர், எதிர்கால கேப்டனாக போற்றப்படுகிறார். அனுபவ சச்சின், தோனிக்கு பிறகு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி சம்பாதிக்கிறார் கோஹ்லி. ஒரு பொருளுக்கு...

Read more

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

வதோதரா: பூனம் ராத், திருஷ் காமினி ஜோடி அரை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி, வங்கதேசத்தை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள வங்கதேச பெண்கள் அணி 3 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, நேற்று வதோதரா மைதானத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச அணி அணி கேப்டன் சல்மா...

Read more

நரைன் சுழலில் டில்லி காலி

நரைன் சுழலில் டில்லி காலி

கோல்கட்டா: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் டில்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "சுழலில்' அசத்திய சுனில் நரைன், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில்...

Read more

சச்சினிடம் இருந்து பாடம்

சச்சினிடம் இருந்து பாடம்

ஐதராபாத்: ""இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில்...

Read more

லெவன் அணியில் இடம்

லெவன் அணியில் இடம்

பெங்களூரு,: ""ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன்,'' என, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ரவி ராம்பால் தெரிவித்துள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இன்று முதல் வரும் மே 26ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ்...

Read more

பார்சிலோனா "டிரா'

பார்சிலோனா

பாரீஸ்:பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி "டிரா' ஆனது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோதின. இதில் துவக்கம் முதல் அசத்திய பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் மெஸ்சி (38வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு...

Read more

புல்ஹாம் வெற்றி

புல்ஹாம் வெற்றி

லண்டன்:குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் புல்ஹாம் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ், புல்ஹாம் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய புல்ஹாம் அணிக்கு, டிமிட்டர் (8, 22வது...

Read more

பலோடெலியின் புது காதலி

பலோடெலியின் புது காதலி

இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மரியோ பலோடெலி, 22. கடந்த யூரோ கோப்பை தொடரில் அரையிறுதி வரை அணியை கொண்டு சென்றார். சில மாதங்களுக்கு முன்தான், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியிலிருந்து, மிலன் அணியில் இணைந்தார். இவருக்கு ஏற்கனவே ரபியல்லா பிகோ என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, ஒரு பெண் குழந்தை உள்ளது....

Read more

ஆன்டி முர்ரே சாம்பியன்

ஆன்டி முர்ரே சாம்பியன்

மியாமி: மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இங்கலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் பெரரை சந்தித்தார். இதில் முதல் செட்டை 2-6 என முர்ரே இழந்தார். பின் எழுச்சி கண்ட...

Read more

முரளி கார்த்திக்

முரளி கார்த்திக்

பெங்களூரு: ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் சாதிப்பார்கள்,'' என, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர், நாட்டின் முக்கிய நகரங்களில் வரும் ஏப்., 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை நடந்துள்ள ஐ.பி.எல்., தொடரில் அமித் மிஸ்ரா, பியுஸ் சாவ்லா உள்ளிட்ட இந்திய...

Read more

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சினின் தீவிர ரசிகன். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஐ.பி.எல்., தொடர் மூலம் இவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது,''என, இளம் வீரர் பர்வேஸ் ரசூல் தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்தில், 1989ல் பிறந்தார் பர்வேஸ் ரசூல். சிறந்த "ஆல்-ரவுண்டரான' இவர், சுழற்பந்துவீச்சாளராக அசத்துகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான...

Read more

எழுச்சி பெற்ற ஜடேஜா

எழுச்சி பெற்ற ஜடேஜா

மும்பை:ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வியக்கத்தக்க வகையில் எழுச்சி பெற்று அசத்தினார் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா. கடந்த 2008ல் ராஜஸ்தான் ஐ.பி.எல்., அணி மூலம், ஜடேஜாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலிய அணியின் வார்ன் தான். இத்தொடரில் ராஜஸ்தான் கோப்பை வெல்ல, இந்திய "டுவென்டி-20' அணியில் இடம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர்,...

Read more

கோலிவுட்டில் கோமல்

கோலிவுட்டில் கோமல்

ஸ்குவாஷ் வீராங்கனை கோமல் சர்மா, முழுவேகத்தில் தமிழ் சினிமாவில் களமிறங்கி விட்டதால், இனி மீண்டும் மைதானத்துக்கு திரும்புவது சிரமம் தான். இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை கோமல் சர்மா. 40 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வந்து செட்டிலான வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர். தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக அணிக்காக பங்கேற்று "ஜூனியர்', "சீனியர்' அளவில் பல...

Read more

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்பு!!

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்பு!!

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில், மகத் ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மறுத்துவிட்டார். துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டவர் நடிகை காஜல் அகர்வால். இப்படம் சூப்பர் ஹிட்டாகவே இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் விஜய் ஜோடியாகியுள்ளார் காஜல். இவர்களுடன் மலையாள சூப்பர்...

Read more

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் மற்று ம் எம்.கே. திவாரி இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை...

Read more

ஷாபா அடங்க மாட்டாங்களோ ?!

Prev Next

My Take: 5 ways to survive 'po…

My Take: 5 ways to survive 'post-traumatic church syndrome'

The how isn’t as important as the what: My soul had grown obese with doubt, and I could no longer squeeze into my religion. Like every good Evangelical Poster Child,...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:341 Students Page

Read more

Wheaton College sues administr…

Wheaton College sues administration over contraception mandate

CNN)–Wheaton College, the most prominent evangelical higher education institution in the United States, has filed a lawsuit against the Obama administration over a mandate to provide contraceptive coverage. The...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:345 Students Page

Read more

In East St. Louis, inner city …

In East St. Louis, inner city schools seem more like 'day care centers'

iReport Debate. East St. Louis, Illinois (CNN) -- In a letter sent to the East St. Louis school board in April, the Illinois superintendent of education said the board was...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:346 Students Page

Read more

Has America really underinvest…

Has America really underinvested in science education?

On Global Public Square last month, Fareed Zakaria made the case that the U.S. economy is struggling in part due to poor investment in science. He based this conclusion on...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:584 Students Page

Read more

National education' raises fur…

National education' raises furor in Hong Kong

(CNN) -- Plans to adopt Chinese civic education into the Hong Kong public school curriculum have sparked protests among residents, who claim it amounts to "brainwashing" impressionable young minds with...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:319 Students Page

Read more

Acid attacks, poison: What Afg…

Acid attacks, poison: What Afghan girls risk by going to school

Deh'Subz, Afghanistan (CNN) -- Terrorists will stop at nothing to keep Afghan girls from receiving an education. "People are crazy," said Razia Jan, founder of a girls' school outside Kabul. "The...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:364 Students Page

Read more

Romney camp: Immigration comme…

Romney camp: Immigration comments not a policy shift

Romney has named military service, but not education, as a pathway. – Follow the Ticker on Twitter: @PoliticalTicker – Check out the CNN Electoral Map and Calculator and...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:355 Students Page

Read more

Hasidic child sex abuse allega…

Hasidic child sex abuse allegations

CNN)–Areas of Brooklyn, New York feel like a trip back in time. Ultra-Orthodox Jewish communities live a lifestyle that mirrors their ancestors from centuries ago. The dress, hair, language, education,...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 12 Aug 2012 Hits:354 Students Page

Read more

இதுவா இருக்குமோ ?!

உலகின் அதிக வயதுடைய பெண்மணி எந்த வயதில் காலமானார் ?

உங்கள் தேர்வு

உலகின் அதிக வயதுடைய பெண்மணி எந்த வயதில் காலமானார் ?

டக்குனு சொல்லு

உலகின் அதிக வயதுடைய பெண்மணி எந்த வயதில் காலமானார் ?

Facebook Social Comments

Share on Myspace

Login

Register

*
*
*
*
*

* Field is required