HIGHLIGHTS
A+ R A-

சல்மான் உடனான எனது கனவு நிறைவேறியது! Featured

Rate this item
(0 votes)
சலமான் கான் உடன் நடிக்க வேண்டும் என்ற கனவு, நனவாகிவிட்டதாக நடிகை சனா கான் கூறியுள்ளார். சிலம்பாட்டம் படம்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சனாகான். அதன்பிறகு ஒருசில படங்களில் நடித்தவர் இப்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருக‌ிறார். சமீபத்தில் சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நடித்தார். அப்போதே சல்மானை ஆஹா... ஓஹா... என்று புகழ்ந்து வந்தார். அதன்பிரதிபலனாக இப்போது இந்தியில் தான் நடிக்கும் ஒரு படத்தில் சனா கானுக்கு வாய்ப்பு வந்திருக்கிறார் சல்மான் கான். படத்தின் பெயர் மென்டல்.

சல்மானுடன் நடிப்பது பற்றி சனாகான் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சல்மான் கான் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு, அந்தக்கனவு இப்போது மென்டல் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தியில் எனது திறமையை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனது திறமையை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை சல்மான் கொடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
Share on Myspace

Recommended Articles

Prev Next

நீல சில்லுகல் அதிக லாபம் தருகின…

 நீல சில்லுகல் அதிக லாபம் தருகின்றன

பர்சா மலேஷியா இல் பங்கு விலைகள் நிலா சில்லுன்களின் மு...

மீண்டும் மறியல்

மீண்டும் மறியல்

பெஸ்தினா முதலீட்டார்கள் மீண்டும் மறியலில் இறங்கி உள்ள...

ஏஞ்சலினா துவக்கிய பள்ளி

ஏஞ்சலினா துவக்கிய பள்ளி

"வாண்டட், சால்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர், ஏஞ...

சல்மான் உடனான எனது கனவு நிறைவேறி…

சல்மான் உடனான எனது கனவு நிறைவேறியது!

சலமான் கான் உடன் நடிக்க வேண்டும் என்ற கனவு, நனவாகிவிட்ட...

Mixing business and pleasure: Wh…

Mixing business and pleasure: What is the point of an Expo?

(CNN) -- While the Olympic Games in London steals the w...

Capturing Asia's 'expat factor'

Capturing Asia's 'expat factor'

CNN) – It’s always been a case of two-way traffic in th...

Are cool offices the key to succ…

Are cool offices the key to success?

CNN) -- Anyone who remembers 1987 film "The Secret of m...

Ramadan sales show Indonesia's g…

Ramadan sales show Indonesia's growing economic feast

CNN) -- Food prices in Indonesia rise during the holy m...

UN urges US to cut ethanol produ…

UN urges US to cut ethanol production

(Financial Times) -- The UN has called for an immediate...

China's export growth slows

China's export growth slows

d intensify its measures to stimulate growth. Exports r...

19 incredible Apple secrets reve…

19 incredible Apple secrets revealed in court

For Apple aficionados any news is good news -- especial...

Manchester United IPO prices bel…

Manchester United IPO prices below range

New York (Financial Times) -- Shares in Manchester Unit...

Iraq oil production surpasses Ir…

Iraq oil production surpasses Iran

NEW YORK (CNNMoney) -- Oil production in Iraq surpassed...

Login

Register

*
*
*
*
*

* Field is required