HIGHLIGHTS
A+ R A-

மகனை திருப்பித் தாருங்கள் ! Featured

Rate this item
(0 votes)

எஸ்.எஃப்.ஐ . மாணவர் சுதிப்தா குப்தாவின் மரணத்தை அடுத்து, ஆச்சரியப்படும் விதமாக எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு திடீரென வந்து பார்வையிட்ட மாநில முதல்வர் மமதா பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சுதிப்தாவின் குடும்பத்துக்கு அரசினால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினார். மேலும், சுதிப்தா தனது தந்தை, சகோதரியுடன் வசித்து வந்ததாக அறிகிறேன். சுதிப்தாவை இழந்து வாடும் அவரது தந்தை விரும்பினால் தகுந்த இழப்பீட்டை வழங்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு, சுதிப்தாவின் தந்தை பிரணாப் குமார் குப்தாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதாகும் அவர், மம்தாவின் பேச்சை நிராகரித்ததுடன், தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாகவும் கூறினார்.

என்னை பணத்தைக் காட்டி மடக்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். நான் ஒன்றும் பிச்சைக்காரன் அல்ல. என் மகனின் வாழ்க்கைக்கு நிகரான எதையும் நான் பெற்றுவிட மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.

எனது மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் நீதியா? நான் மத்திய அரசுப் பணியாளனாக இருந்தவன். எனக்கு ஓய்வூதியம் வருகிறது. நான் பணம் எதையும் பெறப்போவதில்லை. இது எனது கொள்கைக்கு எதிரானது. அவரால் பணத்தைத் தரமுடியும்.. ஆனால் என் மகனைத் திருப்பித் தரமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பிரணாப் குமார். நான் நீதியை எதிர்பார்க்கிறேன். எனது மகனை அடித்துக் கொன்ற காவல் அதிகாரியைக் கைது செய்து, தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார் அவர்.

 

 

Share on Myspace

Recommended Articles

Prev Next

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

சென்னை: ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில்...

யாராலும் தடுக்க முடியாது

யாராலும் தடுக்க முடியாது

புதுடில்லி: இந்திய தொழில் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று...

இலவச விமான சேவை

இலவச விமான சேவை

திருவனந்தபுரம்: ""சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தா...

சிறார் கொடுமை

சிறார் கொடுமை

இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர்...

பூசாரியின் பூஜை !

பூசாரியின் பூஜை !

போபால்: மத்திய பிரதேசத்தில், கோவில் பூசாரி ஒருவர், ஒரு ...

மகனை திருப்பித் தாருங்கள் !

மகனை திருப்பித் தாருங்கள் !

எஸ்.எஃப்.ஐ . மாணவர் சுதிப்தா குப்தாவின் மரணத்தை அடுத்...

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகள் வெட...

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட…

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடு...

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மாணவர் கூட்டமைப...

ரூ.1.20 கோடி கொள்ளை

ரூ.1.20 கோடி கொள்ளை

பிகாரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற வேனில் ...

3 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிப…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ப...

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்…

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்கள்

மணிப்பூரில் நடந்த என்கவுண்டர்களில் 6 வழக்குகள் சட்டத்து...

கத்தியை காட்டி மிரட்டி திருடு

சிதம்பரம் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மா...

தாயைக் கொன்ற மகன் கைது

தாயைக் கொன்ற மகன் கைது

சொத்து தகராறு விவகாரத்தில் தாயைக் கொலை செய்த மகன் கைது ...

மது மயக்கத்தில் சாலையில் படுத்த …

மது மயக்கத்தில் சாலையில் படுத்த பெண்மணி

ஆண்டிபட்டி-வைகை சாலையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ம...

மதுரையில் துணை நகரம்

மதுரையில் துணை நகரம்

மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் எ...

மருத்துவ உதவி ரயில்

மருத்துவ உதவி ரயில்

சென்னை: சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்ட, ரயில் விப...

கௌரவக் கொலை !!

கௌரவக் கொலை !!

இது ஒரு சாதி வெறிப் பிடித்த தகப்பனின் கேவலம்...ராஜஸ்தான...

4 மாணவர்கள் தற்கொலை முயற்சி

4 மாணவர்கள் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: தமிழக அரசின் இலவச மடிக்கணினி கேட்டு போராட்...

வெட்டி தப்பிய‌ திவாகரன்

தலைமறைவாக இருந்த திவாகரனை பிடிக்க சென்ற போலீசாரை அரிவா...

Rebekah Brooks formally charged …

Rebekah Brooks formally charged in UK eavesdropping scandal

The former head of media baron Rupert Murdoch's News In...

Inventor of Web hopes Olympics c…

Inventor of Web hopes Olympics can lead to 'beautiful' understanding

The founder of the World Wide Web may not be the world'...

Judge in Spain takes statements …

Judge in Spain takes statements from terror suspects

Madrid, Spain -- A judge at the Spanish National Court ...

Putin asks for court to show len…

Russian President Vladimir Putin is asking a court to s...

British court convicts parents i…

British court convicts parents in 'honor' murder

London (CNN) -- The parents of a 17-year-old girl will ...

Spain 'al Qaeda cell' may have p…

Spain 'al Qaeda cell' may have planned strike to coincide with Olympics

(CNN) -- Three suspected al Qaeda terrorists arrested l...

Germany's high court expands gay…

Germany's high court expands gay rights

Berlin -- Germany's constitutional court has strengthen...

Korea to investigate StanChart a…

Korea to investigate StanChart and HSBC

(Financial Times) -- South Korean financial regulators ...

Manchester United IPO prices bel…

Manchester United IPO prices below range

New York (Financial Times) -- Shares in Manchester Unit...

Russian authorities find sect me…

Russian authorities find sect members living underground

Dozens of children and adults belonging to an Islamist ...

Login

Register

*
*
*
*
*

* Field is required