HIGHLIGHTS
A+ R A-

அஷ்வினியின் புதிய ஜோடி Featured

Rate this item
(0 votes)

ஐதராபாத்: பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்திய வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, சகநாட்டைச் சேர்ந்த ஜுவாலா கட்டாவுடன் இணைந்து விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். புதிய ஜோடியாக இளம் இந்திய வீராங்கனை பிரத்னியா காத்ரேவுடன் விளையாட உள்ளார்.

சர்வதேச பாட்மின்டன் வரலாற்றில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜோடி ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா. இங்கிலாந்தில் 2011ல் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூவாலா, அஷ்வினி ஜோடி வெண்கலம் வென்றது. இதன்மூலம் இத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது. இந்த ஜோடி 2010ல், டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது.

கடந்த ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஜூவாலா, அஷ்வினி ஜோடி பெரிய அளவில் சாதிக்கவில்லை. சிறிது காலம் ஓய்வு எடுக்க ஜுவாலா கட்டா முடிவு செய்தார். இதனையடுத்து அஷ்வினி, பிரத்னியா காத்ரேவுடன் இணைந்தார்.

ஜனவரி மாதம் மீண்டும் சர்வதேச போட்டியில் காலடி வைத்த ஜூவாலா, 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு, அஷ்வினியுடன் இணைந்து போட்டியில் பங்கேற்க விரும்பினார். இவரை அஷ்வினி புறக்கணித்தார். சமீபத்தில் முடிந்த "ஆல் இங்கிலாந்து ஓபன்' பாட்மின்டன் தொடரில் அஷ்வினி, பிரத்னியாவுடன் இணைந்து பங்கேற்றார். இத்தொடரில் ஜூவாலா, பிரஜக்தா சவாந்துடன் விளையாட முடிவு செய்தார். பிரஜக்தாவுக்கு "விசா' கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் மட்டும் ஜூவாலா விளையாடினார்.

இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அஷ்வினி, இந்திய பாட்மின்டன் சங்கத்துக்கு கடிதம் எழுதினார். இதில், இனிவரும் போட்டிகளில் ஜூவாலாவுடன் இணைந்து விளையாட விருப்பம் இல்லை எனவும், பிரத்னியாவுடன் இணைந்து விளையாட அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரத்னியா கூறுகையில், ""அஷ்வினியின் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது. இவருடன் இணைந்து விளையாட இருப்பது சிறந்த அனுபவம்,'' என்றார்.

ஜூவாலாவின் கலப்பு இரட்டையர் ஜோடி திஜு கூறுகையில், ""மீண்டும் கலப்பு இரட்டையரின் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்தார். மீண்டும் ஜூவாலாவுடன் இணைந்து விளையாட இருப்பது மகிழ்ச்சி,'' என்றார்.

Share on Myspace

Recommended Articles

Prev Next

எதுவும் நினைவில் இல்லை

எதுவும் நினைவில் இல்லை

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெ...

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

புதுடில்லி: ""ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் ஒரு முறை கில...

பாட்மின்டன் விருது

பாட்மின்டன் விருது

கோலாலம்பூர்:உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு...

அஷ்வினியின் புதிய ஜோடி

அஷ்வினியின் புதிய ஜோடி

ஐதராபாத்: பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்...

குருசாய்தத் முன்னேற்றம்

குருசாய்தத் முன்னேற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர...

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

புதுடில்லி: விஜேந்தர் சிங் போதை விவகாரத்தில் புதிய திரு...

லிவர்பூல் அணி வெற்றி

லிவர்பூல் அணி வெற்றி

பர்மிங்ஹாம்: ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான பிரிமியர் லீக...

ரியல் மாட்ரிட் வென்றது

ரியல் மாட்ரிட் வென்றது

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்...

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்…

 ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன்

மெல்போர்ன்: கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீ...

ஐடிஎஃப் விருது

ஐடிஎஃப் விருது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேல் ...

மும்பை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் லீக...

ஐஓஏ-ஐஓசி கூட்டம் ஒத்திவைப்பு

மத்திய அரசு மற்றும் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகள் இட...

வீடு திரும்பினார் ரைடர்

வீடு திரும்பினார் ரைடர்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குர...

ஷிகர் தவான் நம்பிக்கை

ஷிகர் தவான் நம்பிக்கை

புதுடில்லி: ""தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை...

லட்சியம் நிச்சயம் வெல்லும்

லட்சியம் நிச்சயம் வெல்லும்

இந்திய அணியின் இளம் "சூப்பர் ஸ்டார்' விராத் கோஹ்லி. சர்...

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

வதோதரா: பூனம் ராத், திருஷ் காமினி ஜோடி அரை சதம் அடித்து...

நரைன் சுழலில் டில்லி காலி

நரைன் சுழலில் டில்லி காலி

கோல்கட்டா: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை "நடப்பு சாம்பியன்' க...

சச்சினிடம் இருந்து பாடம்

சச்சினிடம் இருந்து பாடம்

ஐதராபாத்: ""இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு...

லெவன் அணியில் இடம்

லெவன் அணியில் இடம்

பெங்களூரு,: ""ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் லெவன...

பார்சிலோனா "டிரா'

பார்சிலோனா

பாரீஸ்:பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோத...

புல்ஹாம் வெற்றி

புல்ஹாம் வெற்றி

லண்டன்:குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிரிமிய...

பலோடெலியின் புது காதலி

பலோடெலியின் புது காதலி

இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மரியோ பலோடெலி...

ஆன்டி முர்ரே சாம்பியன்

ஆன்டி முர்ரே சாம்பியன்

மியாமி: மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இங்கிலாந்தின...

முரளி கார்த்திக்

முரளி கார்த்திக்

பெங்களூரு: ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சுழற்பந்துவீச்சாளர...

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சினின் தீவிர ரசிகன். இவரிடம் இருந்து நிறைய விஷய...

எழுச்சி பெற்ற ஜடேஜா

எழுச்சி பெற்ற ஜடேஜா

மும்பை:ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வி...

கோலிவுட்டில் கோமல்

கோலிவுட்டில் கோமல்

ஸ்குவாஷ் வீராங்கனை கோமல் சர்மா, முழுவேகத்தில் தமிழ் சின...

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்…

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்பு!!

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில், மகத் ஜோடியாக நடிக்க நட...

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல...

Login

Register

*
*
*
*
*

* Field is required