HIGHLIGHTS
A+ R A-

Makkal Osai

இயக்குனர் மிஸ்கினின் தனிபட்ட கருத்து

E-mail Print PDF
எப்போதையும்விட தமிழ்ப் படங்கள் இப்பொது நிறைய ரிலீஸ் ஆகிறது.ஆனால், வெற்றி பெறும் படங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறதது.இப்போது வரும் பல சினிமாக்களில் ஆன்மா இல்லை. ஆனால் , மக்களின் எதிர்பார்ப்பு பல படிகள் தாண்டிப்போய்விட்டது . ஹாலிவுட் படங்களின் டெக்னாலஜி கண்ணுக்கு முன்னாடி தெரிகிறது . புரட்டிப் போடுகிற மாதிரி வித்தியாசமாக செய்தால் பிழைச்சிக்கலாம். அனைத்திற்கும் நடுவிலும் ஒரு பையன் திடீர்னு ஒரு விபத்தை மையமாக வைத்து 'எங்கேயும் எப்போதும்' எடுத்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே 'யார் இந்தப் பையன்?'னு திரும்பிப் பார்க்க வைத்தார். தாங்க முடியாத சோகத்தோட படத்தை முடித்தார். பிரபு சாலமன் 'மைனா'வை காவியமா எடுத்திருந்தார் .இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தால், யார் நடித்தாலும் , யார் இயக்கிய படமாக இருந்தாலும் ஜெயிக்கும். 25 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படத்தை எல்லாம் எடுத்துட்டு, 'ஓடலை'னு இப்போ யாரும் கவலைப்படக் கூடாது! என்று தன் மனதில் தோன்றியதை சொன்னார் முகமூடி இயக்குனர் மிஸ்கின்.
Last Updated on Friday, 28 December 2012 08:18

குழந்தைக்கு இவ்வளவு பவார் ரா...

E-mail Print PDF
ஒரு குழந்தை இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவருமா என்றாள் வரும் என்கிறார் இயக்குனர் செல்வராகவன். எனக்குள்ளேயே பல மாற்றங்களை கொண்டுவந்திருக்கேஎன்கிறார் அவர். பாப்பாவோட சின்ன அசைவுகள்கூடப் பேரானந்தம் தருது. ஸ்கூலுக்குப் போன பிறகு, 'எனக்கு ஏன் லீலாவதினு பேர் வெச்சீங்க. மாடர்னாவே இல்லை'னு பாப்பா திட்டும். அதுக்காக வாய்ல நுழைய முடியாத விநோதமான பேரை வைக்க முடியாது. அடுத்து பெண் குழந்தை பிறந்தால், என்ன பேர் வைக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன்... சகுந்தலா! என்று சொல்லி சிரிக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இரண்டாவது உலகம் படபிடிப்பு முடிந்த உடனேயே பிரசிலிர்ந்து பாராது வந்திருக்கிறார் தன் மகளை காண.

 

Last Updated on Friday, 28 December 2012 08:02

குஷ்புவின் பெரிய தியாகம் மெச்சுகிறார் கணவர் சுந்தர் சி

E-mail Print PDF
நான் டைரக்ட் பண்ற 25-வது படம் 'மசாலா கபே'. 11 படங்களில் ஹீரோவா நடிச்சிட்டேன். ஆனாலும், எங்கே போனாலும் தமிழ் மக்கள் என் கையைப் பிடிச்சிட்டுக் கொண்டாடுறது 'குஷ்பு புருஷன்'னு சொல்லித்தான். நான் சினிமாவில் நுழையும்போது, குஷ்பு பெரிய ஹீரோயின். ரஜினி, கமல்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளோடு நடிச்சிட்டாங்க.
அப்போ நான் புது டைரக்டர். இவ்வளவு படம் செய்யப்போறேன்னு அன்னைக்குத் தெரியாது. ஆனாலும், என்னைக் காதலிச்சுக் கணவரா ஏத்துக்கிட்டாங்க. குஷ்பு செஞ்சதுதான் பெரிய தியாகம். அதுக்காக என்னைக் 'குஷ்பு புருஷன்'னு சொல்றதை அழகா ஏத்துக்கிட்டுப்போறேன். குஷ்புவுக்காக இந்தச் சின்ன தியாகத்தைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?


Last Updated on Friday, 28 December 2012 07:49

ஜெயம் ரவிக்கு ஓகே சொல்வாரா அமலா?!

E-mail Print PDF
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து இருக்கும் அமலா பால், அடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கிறார். அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி 'பூலோகம்' என்ற படத்திலும், அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில்தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் கதையை அமலா பாலிடமும் டைரக்டர் சொல்லிவிட்டார். அவருக்கும் கதை பிடித்து போய்விட்டதாம்.

இதுகுறித்து டைரக்டர் சமுத்திரக்கனி கூறுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது. இதனால் இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்க எண்ணினோம். இன்றைய சூழலில் அமலா பால் தான் அதற்கு பொருத்தமானவர். இரண்டு மொழியிலும் அவர் பிரபலம் என்பதால் அவரை அணுகியிருக்கிறோம். கதையும் அவருக்கு பிடித்து விட்டது. இருந்தாலும் அமலா பால் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருக்கிறது. அது எல்லாம் ஓ.கே.ஆக வேண்டி இருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் எல்லாம் உறுதி செய்யப்பட்டு விடும் என்றார். 
Last Updated on Friday, 28 December 2012 07:27

'இசை' : ஷேக்ஸ்பியர் கவிதைகளை மாடர்ன் சினிமா எடுத்தது போல இருக்கும்! : எஸ்ஜே.சூர்யா

E-mail Print PDF

ஷேக்ஸ்பியர் கவிதைகளை மாடர்ன் சினிமா எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் என்னுடைய இசை திரைப்படம் என்கிறார் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா. மேலும் அவர் தமது இசை படம் பற்றிப்  பேசுகையில்,"எல்லோரும் படம் எடுக்கும் முன் கதையை வெளியில் சொல்ல பயப்படுவார்கள், எனக்கு அந்த பயமில்லை. பார்க்கப் போனால் நான் கதையை சொல்லிவிட்டுத்தான் படமே எடுக்க ஆரம்பிப்பேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்னுடைய இசை படத்திற்கு வொர்க் அவுட் செய்திருக்கிறேன்.கதை என்று பார்த்தால் ஏற்கனவே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும்  இசையமைப்பாளர்  ஒருவர். அவரின் இடத்தைப் பிடிக்கிறான் புதிய இசை அமைப்பாளராக களம் இறங்கும் இளைஞர். இதனால் மிகுந்த மனவலிக்கு ஆளாகிறார் மூத்த இசை அமைப்பாளர். இருவருக்கும் இடையில் பனிப்போர் நடக்கிறது.இளைய இசை அமைப்பாளர், தமது காதல் மனைவியுடன் சேர்ந்து அந்த பனிப்போரை எப்படி முறியடிக்கிறான் என்பதுதான் கதை. முன்னம் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள மூத்தவர் பாடுபடுவதும், முதல் இடத்திலேயே நீடிக்க இளைய இசை அமைப்பாளர் பாடுபடுவதுமாக கதை வெகு சுவாராஸ்யமாக நகரும்.  வழக்கமாக் எனது பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். அதனால்தான் நான் எப்போதும் எங்கும் கதையை சொல்லத் தயங்கியதில்லை. எப்போதும் தனித்தன்மை நபருக்கு நபர் வேறுபடும். அப்படித்தான் கதையில் என் தனித்தன்மை தெரியும்.

Last Updated on Friday, 28 December 2012 06:22

Page 3 of 4

செய்திகள்

Prev Next Page:

தீ விபத்து

தீ விபத்து

கண்ணு மண்ணு தெரியாமல் வந்த பேருந்தும் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதில் தீப்பற்றி ஒருவர் மரணம் அடைந்தார்.

Be the first to comment! | 02 Apr 2013 | Hits:2668

Read more

உதவி கரம் நீட்டுங்கள்

உதவி கரம் நீட்டுங்கள்

தெமர்லோ மருத்துவமனையில் ரத்தம் போதவில்லை - இரத்த தானம் செய்து உதவி கரம் நீட்டுங்கள்

Be the first to comment! | 02 Apr 2013 | Hits:2147

Read more

அடித்துக் கொள்ளுமா ??

அடித்துக் கொள்ளுமா ??

பாஸ் கட்சியும் கெஅடிலானும் அடித்துக் கொள்ளுமா ?? - சுப்ரமணியம் கேள்வி

Be the first to comment! | 28 Mar 2013 | Hits:3191

Read more

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

சென்னை: ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு: * சேவை இல்லங்களில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி பயனடைகின்றனர். அதிக பெண்கள் பயன்...

Be the first to comment! | 27 Mar 2013 | Hits:2072

Read more

யாராலும் தடுக்க முடியாது

யாராலும் தடுக்க முடியாது

புதுடில்லி: இந்திய தொழில் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில்; இந்தியா மிக வலிமையானது. இந்திய தொழில் நிறுவனங்கள் இந்திய வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கின்றன. இந்திய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தற்போது இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது கல்வி பயிற்சியில் குறைபாடுகள் உள்ளன. இது இன்னும்...

Be the first to comment! | 27 Mar 2013 | Hits:2285

Read more

ரய்யா ரய்யா

ரய்யா ரய்யா

படம் : அலெக்ஸ் பாண்டியன்                         பாடகர் : ஜாவேத் அலி மற்றும் ரணினா ரெட்டி பாடல் : ரய்யா ரய்யா                          ...

Be the first to comment! | 26 Mar 2013 | Hits:6720

Read more

டத்தோ ஸ்ரீ சாமிவேலுதான் பிரதிநிதி

டத்தோ ஸ்ரீ சாமிவேலுதான் பிரதிநிதி

மேற்கு ஈப்போவில் டத்தோ ஸ்ரீ சாமிவேலுதான் பிரதிநிதியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் என டிஎபி தேசிய துணை தலைவர் குலசேகரன் திட்டவட்டமாக துணி கோடி போட்டு கூறியுள்ளார்.

Be the first to comment! | 26 Mar 2013 | Hits:2173

Read more

அட்டகாச அறிவிப்பு

அட்டகாச அறிவிப்பு

டத்தோ சாமிவேலுவின் அட்டகாசமான அறிவிப்பு - சுங்கை சிப்புட்டில் நான் நின்றால் வெற்றி .... !!

Be the first to comment! | 26 Mar 2013 | Hits:2269

Read more

தெய்வ தரிசனம்

தெய்வ தரிசனம்

அம்மனும் விநாயகரும் தெய்வ தரிசனம் தருகிறார்கள் காப்பர் குடியிருப்பில் இருக்கும் மரம் ஒன்றில்

Be the first to comment! | 26 Mar 2013 | Hits:2412

Read more

அருகதை உண்டா இல்லையா ?

அருகதை உண்டா இல்லையா ?

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அருகதை உண்டா இல்லையா - ஜெ.தினகரனின் நாக்கை பிடிங்கும் கேள்வி

Be the first to comment! | 08 Jan 2013 | Hits:2530

Read more

7 உயிர் போனது

7 உயிர் போனது

7 உயிர் போனது - பிரேசிலில் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்தது

Be the first to comment! | 05 Jan 2013 | Hits:1947

Read more

'டவுன் சிண்ட்ரோம்'

'டவுன் சிண்ட்ரோம்'

'டவுன் சிண்ட்ரோம்' சிறுவன் எவரெஸ்ட் மலை ஏறினான் , சாதனை படைத்தான்.

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1759

Read more

டத்தோ ஸ்ரீ நஜிப் மாதிரி நல்லவரு

டத்தோ ஸ்ரீ நஜிப் மாதிரி நல்லவரு

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் மாதிரி நல்லவரு நம் இந்திய சமுதாயத்திற்கு உதவியவரு வேறு யாருமில்லை தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள் - சபாக் பெர்ணாம் எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர் எஸ்.ஸ்ரீதரன் அறிக்கை வெளியீட்டு உள்ளார்.

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1477

Read more

எப்படி நம்புவது ??

எப்படி நம்புவது ??

இதற்கு மேலும் எப்படி தேசிய முன்னணியை எப்படி நம்புவது ??

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:2277

Read more

அன்வார் கூறுகிறார்

அன்வார் கூறுகிறார்

அன்வார் பேராக்கில் ஆட்சியை கைப்பற்றுவார் - அன்வார் கூறுகிறார்

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1518

Read more

தேர்தல் திகதி

தேர்தல் திகதி

தேர்தல் திகதி நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1475

Read more

கொடுமையோ கொடுமை

கொடுமையோ கொடுமை

இரண்டு ஆண்டுகளாக கார் நிறுத்துமிடத்தில் வயதான ஜீவன் ஒன்று உயிர் வாழ்ந்து வருகிறது

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1298

Read more

இருப்பதை விட சாவதே மேல் !

 இருப்பதை விட சாவதே மேல் !

இப்படியே போய் கொண்டு இருந்தால் நாமெல்லாம் இந்த நாட்டில் இருப்பதை விட சாவதே மேல் என்பார்கள் போல இருக்கிறது....

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1371

Read more

இலவச விமான சேவை

இலவச விமான சேவை

திருவனந்தபுரம்: ""சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,'' என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.   புதிய சட்டம்: கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான,...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:1821

Read more

நதியே நதியே

நதியே நதியே

படம் : ரிதம்                                            பாடகர் : உன்னி மேனன் பாடல் : நதியே நதியே                  ...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:7047

Read more

செல்லிட்டாலே

செல்லிட்டாலே

படம் : கும்கி                                           பாடகர் : ரஞ்சித் மற்றும் ஷிரேயா பாடல் : செல்லிட்டாலே                  ...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:6667

Read more

நீ யெப்போ புள்ள

 நீ யெப்போ புள்ள

படம் : கும்கி                                          பாடகர் : அல்போன்ஸ் ஜோசப் பாடல் : நீ யெப்போ புள்ள                  ...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:6800

Read more

பற பற பற

பற பற பற

படம் : நீர்பறவை                                         பாடகர் : ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஷிரேயா பாடல் :  பற பற பற பறவை ஒன்று          ...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:6834

Read more

உன்னைக் காணாது

உன்னைக் காணாது

படம் : விஸ்வரூபம்                        பாடகர் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கமல்ஹாசன் பாடல் : உன்னை காணாது               இசை : ஷங்கர் எஹ்சான் லொய் உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே விதை இல்லாமல்...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:6750

Read more

என்னோடு வா வா

என்னோடு வா வா

படம் : நீதானே என் பொன்வசந்தம்                         பாடகர் : கார்த்திக் பாடல் : என்னோடு வா வா                                ...

Be the first to comment! | 31 Dec 2012 | Hits:6617

Read more

சிறார் கொடுமை

சிறார் கொடுமை

இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை, குழந்தையை தூக்கி வீசினார்; இதில், குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:2008

Read more

பிகேஆரின் பதிலடி

பிகேஆரின் பதிலடி

டத்தோ சரவணனுக்கு பிகேஆரின் பதிலடி - சொந்தப்பணமா அல்லது மக்களின் வரிப்பணமா ?

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1344

Read more

பூசாரியின் பூஜை !

பூசாரியின் பூஜை !

போபால்: மத்திய பிரதேசத்தில், கோவில் பூசாரி ஒருவர், ஒரு பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை, சமூக விரோத கும்பலிடம், 40 ஆயிரம் ரூபாய்க்கு, விற்பனை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ம.பி., போலீசார் கூறியதாவது: சத்தர்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 33 வயது பெண்ணுக்கு, 5 வயதில், ஒரு குழந்தை உள்ளது. இந்த பெண்ணையும்,...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1580

Read more

மகனை திருப்பித் தாருங்கள் !

மகனை திருப்பித் தாருங்கள் !

எஸ்.எஃப்.ஐ . மாணவர் சுதிப்தா குப்தாவின் மரணத்தை அடுத்து, ஆச்சரியப்படும் விதமாக எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு திடீரென வந்து பார்வையிட்ட மாநில முதல்வர் மமதா பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சுதிப்தாவின் குடும்பத்துக்கு அரசினால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினார். மேலும், சுதிப்தா தனது தந்தை, சகோதரியுடன் வசித்து வந்ததாக அறிகிறேன். சுதிப்தாவை இழந்து...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1722

Read more

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கல்லிடைக்குறிச்சி அருகே திம்மராஜபுரத்தைச் சேர்ந்த முத்தையா (80) மற்றும் அவரது மகள் லட்சுமி (41) ஆகியோர் இன்று அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இது குறித்து கள்ளிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி தனது கணவரை பிரிந்து...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1669

Read more

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. புது தில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் மேற்கொண்டனர். மத்திய அரசும் நீதிபதி வர்மா குழுவை அமைத்தது. இதற்கிடையே பெண்கள்...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1599

Read more

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் இறந்தது தொடர்பாக, பஸ் ஒட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் கூறியது: மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி தேர்தலை ஒத்தி வைத்துள்ள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ராணி ரஸ்மோனி சாலையில் இந்திய...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1404

Read more

ரூ.1.20 கோடி கொள்ளை

ரூ.1.20 கோடி கொள்ளை

பிகாரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற வேனில் இருந்த ரூ.1.20 கோடியை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர். சரண் மாவட்டம் ஹன்ஸ்ராஜ்பூர் பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விவரம்: தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1.20 கோடி ரொக்கம் மற்றொரு கிளைக்கு வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. இரு பாதுகாவலர்களும் வேனில் இருந்தனர். ஆள் நடமாட்டம்...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1567

Read more

3 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிப்பு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை 3 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளித்தனர். ராஜ்கோட்டின் சோட்டு நகர் பகுதியில் உள்ள தங்கள் குடிசைகளை இடிக்க நகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்த சோக முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு கேன்களுடன் வந்த அந்த 5 பேரும், திடீரென...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1232

Read more

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்கள்

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்கள்

மணிப்பூரில் நடந்த என்கவுண்டர்களில் 6 வழக்குகள் சட்டத்துக்கு விரோதமாக நடத்தப்பட்டதாக, அது குறித்து விசாரணை செய்து வந்த குழு இன்று அறிக்கை அளித்துள்ளது. எந்த விதமான குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படாத 12 வயது சிறுவன் உட்பட 6 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டத்துக்கு விரோதமாக என்கவுண்டர்கள் நடத்தப்படுவதாக வந்த புகாரினை அடுத்து,...

Be the first to comment! | 29 Dec 2012 | Hits:1245

Read more

நாணி கோணி ராணி

நாணி கோணி ராணி

படம் : மாற்றான்                                                            பாடகர் : வி.பிரகாஷ் , ஸ்ரேயா,கார்த்திக் பாடல் : நாணி கோணி                                                    இசை : ஹாரிஸ் ஜெயராஜ் உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் நாணி...

Be the first to comment! | 28 Dec 2012 | Hits:6455

Read more

ஒன்னும் புரியல சொல்ல தெரியல

ஒன்னும் புரியல சொல்ல தெரியல

படம் : கும்கி                                                 பாடகர் : டி. இமான் பாடல் :  ஒன்னும் புரியல                            இசை : டி.இமான் ஒன்னும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே உச்சந் தலையிலே உள்ள  நரம்புல பத்து விரலுல தொட்டே  நொடியில சூடு ஏறுதேநெத்தி போட்டு தெறிக்குது  விட்டுவிட்டு ரக்க மொளைக்குது நெஞ்சு...

Be the first to comment! | 28 Dec 2012 | Hits:6122

Read more

கத்தியை காட்டி மிரட்டி திருடு

சிதம்பரம் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மாணவரிடம் கத்திய காட்டி மிரட்டி மர்மஆசாமிகள் இருவர் ரூ.46 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை பறித்துச் சென்றனர்.வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா மகன் சையத்அகரம் (19). இவர் சிதம்பரம் முத்தையாநகர் மீனாட்சி அம்மன்தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு...

Be the first to comment! | 27 Dec 2012 | Hits:1214

Read more

அழகோ அழகு

அழகோ அழகு

படம் : சமர்                                                         பாடகர் : நரேஷ் ஐயர் பாடல் : அழகோ அழகு                                      இசை : யுவன் சங்கர் ராஜா அழகோ அழகு அவள் கண்ணழகுஅவள்  போல்  இல்லை  ஒரு  பேரழகு அழகோ அழகு  அவள்  பேச்சழகு அருகில் எரிக்கும்  அவள்  மூச்சழகு   தத்தி நடக்கும் அவள் நடை  அழகு கத்தி  எரியும் ...

Be the first to comment! | 26 Dec 2012 | Hits:6319

Read more

தாயைக் கொன்ற மகன் கைது

தாயைக் கொன்ற மகன் கைது

சொத்து தகராறு விவகாரத்தில் தாயைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். சென்னை மாங்காடு பரணிபுத்தூர் பகுதியில் வசித்துவந்த கற்பகம்(வயது 65, க/பெ. ஆறுமுகம்) என்பவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவருக்கும் அவரது மகன் சங்கர் (வயது 44) என்பவருக்கும் இடையே...

Be the first to comment! | 26 Dec 2012 | Hits:1244

Read more

உலக மகா செய்தியடா

 எஸ்பிஆர்

எஸ்பிஆர்

பல புதிய அம்சங்கள் - எஸ்பிஆர் கொண்டுவரும்

Banner
Banner

இப்படியுமா ?

 எஸ்பிஆர்

எஸ்பிஆர்

பல புதிய அம்சங்கள் - எஸ்பிஆர் கொண்டுவரும்

Login

Register

*
*
*
*
*

* Field is required