HIGHLIGHTS

அன்பே பார்த்தேன் காதல் தான்

Prev Next

அசினுடன் போட்டியா?

அசினுடன் போட்டியா?

"பாய்ஸ்" படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தனது முத்துப்பல் சிரிப்பால் அனைவரையும் மயக்கி வைத்திருக்கும் ஜெனிலியா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய்யுடன் "வேலாயுதம்" படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். இதுதவிர இந்தியில்...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 28 Sep 2012 Hits:6320 News

Read more

பல்டி அடித்த அஞ்சலி

பல்டி அடித்த அஞ்சலி

இமேஜ் பார்க்காமல் நடிக்கக்கூடிய நடிகை என்றொரு நல்ல பெயர் அஞ்சலி மீது உள்ளது. ஆனால், சமீபகாலமாக அவரும் கமர்சியல் இமேஜை கைப்பற்றினால்தன் நாலு காசு பார்த்து பீல்டில் நிலைக்க முடியும் என்று தன் மீது கமர்சியல் சாயத்தை பூசிக்கொண்டுள்ளார். அதன்காரணமாக கலகலப்பு...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 28 Sep 2012 Hits:4490 News

Read more

சொந்த தயாரிப்பில் விஷால்...!!

சொந்த தயாரிப்பில் விஷால்...!!

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷால் தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி போன்று அதிரடி ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளார். ஏற்கனவே இவரது குடும்பத்தின் சார்பில் தயாரிப்பு நிறுவனம் உள்ள...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 27 Sep 2012 Hits:4249 News

Read more

வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன்…

வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன்!

சுப்ரமணியபுரம் படம் மூலம் டைரக்டர் சசிகுமாரால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சுவாதி. இப்படத்தில் வரும் கண்கள் இரண்டால்... பாட்டு மூலம் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார்...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4470 News

Read more

ரம்யா நம்பீசன் காதல்

ரம்யா நம்பீசன் காதல்

மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும், ரம்யா நம்பீசனுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞன், குள்ளநரிக்கூட்டம், பீட்சா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உடன் இது...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4173 News

Read more

நடிகராவேன்னு நெனச்சுக்கூட பார்…

நடிகராவேன்னு நெனச்சுக்கூட பார்த்ததில்லை !

ஒருநாளைக்கு சினிமா கனவுகளுடன் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இருந்து எத்தனையோ பேர் கோடம்பாக்கத்துக்கு வந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி வருபவர்கள் எல்லோருமே ஜெயித்து விடுவதில்லை. அதேபோல், சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் பீல்டுக்குள் வந்து பெரிய நடிகர் ஆனவர்களும்...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4197 News

Read more

அமலா பாலை கலாய்த்த சந்தானம்

அமலா பாலை கலாய்த்த சந்தானம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என, மூன்று மொழிகளிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார், அமலா பால். மூன்று மொழிகளிலுமே, தொடர்ச்சியாக படப் பிடிப்புகளில், பங்கேற்க வேண்டியிருப்பதால், உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும், அவ்வப்போது, விமானத்தில் பறப்பது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது.தெலுங்கு படப் பிடிப்புக்காக, சமீபத்தில்,...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4270 News

Read more

டி.டி.எச்-ல் விஸ்வரூபம்-2 ரிலீ…

டி.டி.எச்-ல் விஸ்வரூபம்-2 ரிலீஸ்!

"விஸ்வரூம் - பார்ட் 2 திரைப்படம், டி.டி.எச்.,சில் வெளியிடுவதாக கூறப்படுவது பொய்யான தகவல் என, கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "விஸ்வரூபம் படத்தை, நடிகர் கமல்ஹாசன், நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார். பல தடைகளை தாண்டி, படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து,...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:3871 News

Read more

தமன்னாவின் நியூமராலஜி !

தமன்னாவின் நியூமராலஜி !

சினிமாவில் வெற்றி பெற்றவர்களைக்கேட்டால், ஓரிருவர்தான் தங்கள் திறமையை முன்வைத்து ஜெயித்ததாக சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள், தாங்கள் வணங்கும் கடவுளால்தான் இந்த நிலைக்கு வந்ததாக சொல்லி அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வார்கள். ஆனால் நடிகை தமன்னாவோ, என் திறமையினாலோ, நேரத்தினாலோ நான் வெற்றி...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4473 News

Read more

நயன்தாரா அலை ஓயவில்லை!

நயன்தாரா அலை ஓயவில்லை!

இரண்டாவது இன்னிங்சில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு தற்போது தமிழில்தான் பெரிய படங்கள் உள்ளன என்றால், மலையாளத்தில் மம்மூட்டியுடனும், தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் தலா ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் எல்லாம் அவருக்கும் கதையில் முக்கிய பங்கு உள்ளதாம். முன்பெல்லாம் நயன்தாரா என்றாலே...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:4575 News

Read more

விக்ரம் பிரபு!

விக்ரம் பிரபு!

டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தாலும் போதும், நாம் முழு நடிகனாகி விடுவோம் என்பது நடிகர்களின் நம்பிக்கையாகி விட்டது. அந்த அளவுக்கு சாதாரண நடிகர்களை கூட தரமான நடிகராக்கி விடுகிறார் பாலா. அதனால்தான் அவர் படங்களில் நடித்து விட்டு வந்த...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:3304 News

Read more

கார்த்தியை இயக்குகிறார் டைரக்ட…

கார்த்தியை இயக்குகிறார் டைரக்டர் ஹரி!

சாமி, சிங்கம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. அவர் தற்போது சூர்யாவை வைத்து சிங்கம்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் அவரது வழக்கமான பாணியில் ஆக்சன், காதல், காமெடி, செண்டிமென்ட் என பல ரசங்களும் கலந்த...

Makkal Osai - avatar Makkal Osai Be the first to comment! 13 Aug 2012 Hits:2773 News

Read more

1111

1111

test

Login

Register

*
*
*
*
*

* Field is required